மும்பை: கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்குறியீடு 27,000 புள்ளிகளை நிலைநாட்ட கடுமையாகப் போராடி வந்த நிலையில், தற்போது 28,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ் உள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் உயர்வுடன் துவங்கினாலும், பல ஏற்ற இறக்கங்களுடன் சரிவுடன் சந்தை முடியவடைந்தது.

இதன் படி இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 27 புள்ளிகள் சரிவுடன் 27,809 புள்ளிகளை எட்டியுள்ளது.
நிஃப்டியும் இன்று நிலையான வர்த்தகத்தைப் பெறாமல் தடுமாறியது. இதனால் நிஃப்டி குறியீடு 2.25 புள்ளிகள் சரிந்து 8,421.00 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், மாருதி, மஹிந்திரா, ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, ரிலையன்ஸ், டாடா பவர், ஏர்டெல்,ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, சிப்லா, டாடா ஸ்டீல் போன்ற முக்கிய நிறுவனங்களும் சரிவை தழுவியது.
சர்வதேச சந்தையில் ஜாப்பான் மற்றும் சீன சந்தையில் இன்றுஉயர்வுடன் காணப்படுகிறது. பிரட்டன், ஜெர்மனி, பீரான்ஸ் ஆகிய சந்தைகள் சரிவில் தத்தளித்து வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications