மும்பை: 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக அரசு பத்திரங்கள் மீதான வட்டி வகிதத்தை உயர்த்தப்படும் என அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரான ஜேனட் யெலன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய சந்தையின் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
பங்குச் சந்தை
கடந்த வாரம் சென்செக்ஸ் குறியீடு தட்டுத்தடுமாறி 28,000 புள்ளிகளை எட்டி நிலையில், இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு, காலை வர்த்தகம் துவக்கும் முதலே சரிவை தழுவியது. இதன் மூலம் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 305 புள்ளிகள் சரிந்து 27,652.23புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 80.40 புள்ளிகள் சரிந்து 8,378.55 புள்ளிகளை அடைந்தது.
சர்வதேச சந்தை
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஹாங்காங், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உயர்வைச் சந்தித்துள்ள நிலையில், இந்திய சந்தை மட்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
டாலர் மதிப்பு
நாணயச் சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.10 பைசா குறைந்து 63.62 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications