தங்கம் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்தது!
சென்னை: பங்குச்சந்தையில் முதலீடு குறைந்ததால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை நாணய சந்தையில் செய்ய துவங்கினர். இதன் காரணமாக இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை அதிகளவில் அதிகரித்துள்ளது.

புதன்கிழமை வர்த்தகத்தில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து 2,559 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
அதேபோல் 24 கேர்ட் தங்கத்தின் விலையும் கிராமிற்கு 11 ரூபாய் அதிகரித்து 2,738 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தங்கத்தைப் போல அல்லாமல் வெள்ளியின் விலை இன்று 250 ரூபாய் குறைந்து 1 கிலோ பார் வெள்ளி 38,580 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications