மும்பை: நாணய சந்தையில் ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், இந்திய சந்தையில் இன்று சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாகப் பார்மா, கேப்பிடல் கூட்ஸ், ஆட்டோமொபைல், எண்ணெய் துறை நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்து, 27,820 புள்ளிகள் வரை உயர்ந்தது.

கடந்த திங்கட்கிழமை சென்செக்ஸ் 27,643 புள்ளிகளை அடைந்தது குறிப்பிடத்தக்கத்து.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் ஏறுமுகத்திலேயே இருந்தது, இதன் காரணமாக நிஃப்டி 96.50 புள்ளிகள் வரை உயர்ந்து 8,415.50 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இன்று காலை வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் மற்றும் என்டிபிசி சமார் 2 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உயர்ந்தது. அதேபோல் கோல் இந்தியா நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இந்நிறுவனப் பங்குகளும் 1.80 சதவீதம் வரை உயர்ந்து 390 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications