மும்பை: நாணய சந்தையில் டாலர் மதிப்பு குறைவால் தங்கம் விலை இன்று கிராமிற்கு 8 ரூபாய் குறைந்து 3 வார விலை சரிவை எட்டியுள்ளது.
உள்நாட்டு சந்தையில் தேவை குறைந்ததாலும், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகளவில் குறைந்ததால், தங்கம் விலை அதிகளவில் குறைய வழிவகுத்தது.
தங்கம் விலை..
இதன் படி இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் விலை கிராமிற்கு 8 ரூபாய் குறைந்து 2,721 ரூபாய்க்கு குறைந்துள்ளது, அதேபோல் 22 கேரட் தங்கம் கிராமிற்கு 8 ரூபாய் குறைந்து 2,544 ரூபாய்க்கு குறைந்துள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தை போல வெள்ளியின் விலை இன்று 180 ரூபாய் குறைந்து 1 கிலோ பார் வெள்ளி 38,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாலர் மதிப்பு
நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.12 பைசா உயர்ந்து 63.70 ரூபாயாக உள்ளது.
முக்கிய மாநிலங்களில் தங்கம் விலை
இந்தியாவில் முக்கிய மாநிலங்களில் நிலவும் தங்கம் பற்றித் தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications