டெல்லி: மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்திய மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், பணியில் இல்லாத 50 விமான ஒட்டுனர்கள் அதங்க பைலட்களுக்கு இந்நிறுவனம் பிங்க் ஸ்லிப் அளித்துள்ளது. (கூடிய விரைவில் நிறுவன பணிகளில் இருந்து விலகுமாறு நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அளிப்பதே பிங்க் ஸ்லிப்)
ரவிசந்தரன் நாராயணன்
இந்நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்நிறுவனம் செலவீன குறைப்பில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியே இந்தப் பிங்க் ஸ்லிப் நடவடிக்கை என இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ரவிசந்தரன் நாராயணன் தெரிவித்துள்ளார்.
88 பைலட்கள் மட்டுமே
இதன் மூலம் இந்நிறுவனத்தின் பைலட் எண்ணிக்கை 88 ஆகக் குறைந்துள்ளது என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தங்கள் ரத்து
மேலும் ஜெட் ஏர்வேஸ் பைலட்களுக்குச் செய்திருந்த ஒப்பந்தங்களுக்கு ரத்துச் செய்வதாகத் தெரிவித்துள்ளது.
அபுதாபி
இந்நிறுவனத்தின் சேவைகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வழித்தடங்களில் மிகவும் பிரபலம். மேலும் இந்நிறுவன நடவடிக்கைகளை இந்நிறுவனத்தின் பன்னாட்டு இயங்கு தளமான அபுதாபியில் இருந்து முக்கிய மாற்றங்களைச் செய்யத் துவங்கியுள்ளது.
30 சதவீத சலுகை
இதனிடையில் திங்கட்கிழமை இந்நிறுவனத்தின் குறைந்த கால விற்பனை திட்டமாக, 30 சதவீத சலுகை கட்டணத்தில் பிரிமீயர் மற்றும் எக்னமிக் கிளாஸ் டிக்கெட்களை விற்பனை செய்யத் திங்கட்கிழமை முதல் துவங்கியுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications