Goodreturns  » Tamil  » Topic

Pilots

சம்பள உயர்வு இல்ல.. பதவி உயர்வும் இல்ல.. அதுனால இந்த வேலை எங்களுக்கு வேண்டாம்..!
டெல்லி : அரசுக்கு சொந்தமான பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா ஏற்கனவே கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் நிலையில், அதன் விமானிகள் தற்போது சம்ப...
Around 120 Air India Pilots Are Resignation After They Unhappy With Their Salary And Promotion

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் சம்பளம் பற்றி பேச யாரும் முன்வரவில்லையே: வினய் துபே வருத்தம்
டெல்லி: நிலுவையில் உள்ள ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் பைலட்களின் சம்பளத்தை வழங்குவது பற்றி வாய் திறந்து பேச நிறுவனத்தினரோ அல்லது வங்கிகளோ முன்வ...
Jet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்..! Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..!
Jet Airways நிறுவனம் இயங்காததால், பல்வேறு வழிதடங்களில் 27 புதிய விமானங்களை இறக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறது ஸ்பைஸ் ஜெட். அதற்கான வேலைகளில் ஒரு பகுதியாக Jet ...
Jet Airways Pilots Are Having Hope On Their Company Revival But Spice Jet Is Pasting Their Live
மன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லி
டெல்லி: மீளமுடியாத கடன் பிரச்சனை, விமானங்களுக்கு வாடகை பாக்கி, ஊழியர்கள் மற்றும் பைலட்களின் சம்பளப் பிரச்சனை போன்றவற்றால் தற்காலிகமாக மூடப்பட்டு...
ஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறக்கும்- எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை
டெல்லி: பங்கு ஒதுக்கீட்டிற்கு வந்த அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து பங்குகளை ஒதுக்கீடு செய்த உடன் ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை மீண்டும் தொட...
Jet Airways Will Fly In Future Sbi And Consortium
ஜெட் ஏர்வேஸ் பைலட்கள் வக்கீல் நோட்டீஸ்: ஏப்14க்குள் சம்பள பாக்கியை தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை
டெல்லி: நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வரும் 14ஆம் தேதிக்குள் பைலட்களுக்கு தரவேண்டும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கு விமானிகள் ச...
ஜெட் ஏர்வேஸ் சமரசம் ஏற்பு: பைலட்கள் வேலைக்கு திரும்பினர்- ஏப். 15 வரை ஸ்டிரைக் ஒத்திவைப்பு
டெல்லி: ஊழியர்களின் சம்பளப் பிரச்சனையில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கும் பைலட்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்...
Jet Airways Pilots Postponed Strike Till April
பைலட்களுக்கு சம்பளம் தர பணமில்லை - ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கைவிரிப்பு
டெல்லி: பைலட்களின் மொத்த சம்பள பாக்கியை கொடுக்கும் அளவிற்கு நிர்வாகத்திடம் போதிய பணம் இல்லாததால் நிலுவையிலுள்ள கடந்த டிசம்பர் மாத பாக்கியை மட்டு...
ஜெட் ஏர்வேஸ் சம்பள பாக்கி: ஏப்ரல் 1 முதல் விமானங்கள் பறக்காது - எச்சரிக்கும் பைலட்டுகள்
டெல்லி: மார்ச் 31ஆம் தேதிக்குள் சம்பள பாக்கி முழுவதையும் தராவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போது நிச்சயம் என்று ஜெட் ஏர்வேஸ் ப...
Jet Airways Pilots Will Go On Strike From April
சம்பள பாக்கியைத் தாராவிட்டால் ஜெட் ஏர்வேஸ் முடங்கும் - பிரதமருக்கு விமானிகள் கடிதம்
டெல்லி: நிலுவையில் உள்ள சம்பள பாக்கித் தொகையை முழுவதையும் பெற்றுத்தரவேண்டும் என்றும் இதே நிலை நீடித்தால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடங்கும் எனவும் ப...
பூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..!
பிரச்சினை எப்படி பெருசோ தீர்வும் அதேபோல நீளமா இருக்கும்போல.. நாள் கணக்கு, வாரக்கணக்காக இல்லாமல் மாதக்கணக்கில் நெருக்கடியில் சிக்கியுள்ளது ஜெட் ஏர...
Jet Airways Get New Investors 3 Weeks
ஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..!
ஊறுகாய் கம்பெனி கூட இப்படியொரு நெருக்கடியைச் சந்தித்ததாக கேள்விப்பட்டிருக்க முடியாது. கடந்த ஓராண்டு காலமாக அப்படியொரு நெருக்கடியை எதிர்கொண்டு வ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more