தங்கம் விலை கிராமிற்கு 12 ரூபாய் சரிவு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் பருவ மழை துவங்கியுள்ளதால் விவசாயம் மற்றும் தொழிற்துறை உற்பத்தி அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த வாரம் நாட்டில் தங்கத்தின் தேவை தொடர்ந்து குறைந்து வருகிறது.

 
தங்கம் விலை கிராமிற்கு 12 ரூபாய் சரிவு!

புதன்கிழமை நாணயச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் தங்க விலை ஏலத்தில் (LBMA குறியீடு) பாங்க் ஆஃப் சீனா இணைந்துள்ளதால் தங்க விலை நிலவரத்தில் குறிப்பிடும் அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து 2,713 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 22 கேரட் தங்கம் விலை 11 ரூபாய் குறைந்து 2,537 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளியின் விலை 320 ரூபாய் குறைந்து 36,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Monsoon concerns weigh on gold demand, prices at discount

Gold demand remained sluggish this week as concerns over a weak monsoon forced farmers, key to the country's bullion demand, to cut back spending.
Story first published: Wednesday, June 17, 2015, 16:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X