ஒரு வழியாகச் சென்செக்ஸ் 27,000 புள்ளிகளைத் தொட்டது..
மும்பை: சர்வதேச சந்தையின் ஸ்திரதன்மையின் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, இன்றைய வர்த்தகத்தில் சுமார் 283 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
அமெரிக்கப் பெடரல் வங்கியின் பாலிஸி ஆலோசனை கூட்டம் துவங்கிய முதல், ஆசிய சந்தைகள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 4 நாட்களாகத் தொடர் உயர்வைச் சந்தித்து, வியாழக்கிழமை 27,000 புள்ளிகளை எட்டியுள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் சிப்லா, ஹிந்துதான் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 283.17 புள்ளிகள் உயர்ந்து 27,115 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதே நிலையில் நிஃப்டி குறியீடு 83.05 புள்ளிகள் வரை உயர்ந்து 8,174.60 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications