பங்குச்சந்தையில் முதலீடு அதிகரிப்பு... தங்கம் விலை கிராமிற்கு 6 ருபாய் சரிவு..
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் முதலீடு அதிகரித்ததால், நாணய சந்தையில் முதலீட்டு அளவு
குறைந்து தங்கம் விலை கிராமிற்குச் சுமார் 6 ரூபாய்க் குறைந்தது.
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 6 ரூபாய் குறைந்து
2,727 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அதேபோல் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய்
குறைந்து 2,550 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

நாணய சந்தையில் முதலீடு குறைந்ததால் வெள்ளி மீதானா வர்த்தகம் மிதமானதாகவே இருந்தது.
இதன் காரணமாக 1 கிலோ பார் வெள்ளியின் விலை 185 ரூபாய் குறைந்து 36,845.00
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் முதலீட்டு அளவு அதிகரித்ததால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய
ரூபாயின் மதிப்பு 0.01 பைசா உயர்ந்து 63.53 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
More From GoodReturns

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications