மும்பை: அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் மந்த நிலை காரணமாக இந்திய சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் முதலீடு குவிந்தது. இதனால் சென்செக்ஸ் 430 புள்ளிகள் வரை உயர்ந்தது.
ஐரோப்பிய சந்தையில் கிரீஸ் நாட்டின் நிதிநெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இன்று முக்கியக் கூட்டத்தில் இந்நாட்டிற்கு நிதியுதவி அளிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மேலும் அமெரிக்கச் சந்தையில் பெடர்ல் வங்கி வட்டி வகிதத்தை 0.25 சதவீதம் குறைத்ததால் அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் முதலீடு குறைந்து வருகிறது.
இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 414 புள்ளிகள் வரை உயர்ந்து 27,730.21 புள்ளிகளைச் சந்தை முடிவடைந்தது.
அதேபோல் நிஃப்டியும் இன்று உயர்வுடனே முடிவடைந்தது, இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு சுமார் 128.15 புள்ளிகள் வரை உயர்ந்து 8,353.30 புள்ளிகிளை அடைந்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications