மும்பை: சர்வதேச சந்தையில் நிலவும் மாறுபட்ட நிலையின் காரணமாகக் காலை முதல் உயர்வில் இருந்த மும்பை பங்குச் சந்தை, வர்த்தக நாள் முடியும் தருவாயில் ஜூன் மாத்திற்கான திட்டங்கள் நாளை முடிவடைவதால் சென்செக்ஸ் 74 புள்ளிகள் வரை சரிவை தழுவியது.
இவ்வாரம் முழுவதும் வர்த்தகம் உயர்வான நிலையிலேயே உள்ள போது, புதன்கிழமை வர்த்தக முடியும் நேரத்தில் சரிந்ததால் முதலீட்டாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தக முடிவில் 74.70 புள்ளிகள் சரிந்து 27,729.67 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் வர்த்தக முடிவில் 20.70 புள்ளிகள் சரிந்து 8,360.85 புள்ளிகளை எட்டியது.
இன்றைய நாணயச் சந்தை வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.05 பைசா சரிந்து 63.64 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications