400 புள்ளிகள் மீண்டாலும் சரிவுடன் முடிவடைந்தது சென்செக்ஸ்!
மும்பை: கிரீஸ் மற்றும் சர்வதேச சந்தைகளின் மந்தநிலை காரணமாக மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் முதலே 450 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, 600 புள்ளிகளை வரை சரிந்தது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் வரை உயர்ந்தாலும் மும்பை பங்குச் சந்தை சரிவிலேயே முடிவடைந்தது.

இதனால் சென்செக்ஸ் குறியீடு 166.69 புள்ளிகள் சரிந்து 27,645.15 புள்ளிகளை எட்டி திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 62.70 புள்ளிகள் சரிந்து 8,318.40 புள்ளிகளை அடைந்தது சரிவு பாதையிலேயே உள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, ஐடிசி, டாக்டர் ரெட்டி, என் அண்ட் டி, எச்டிஎப்சி. பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை மட்டுமே உயர்வடைந்தது, பிற அனைத்து நிறுவனங்களும் சரிவை சந்தித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications