டெல்லி: 2016ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே இந்திய சந்தையில் தங்கத்தின் இறக்குமதி அளவு 61 சதவீதம் உயர்ந்து 155 டன்னாக உள்ளது.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தங்க இறக்குமதி மற்றும் வர்த்தகத்திற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தாலும், தொடர்ந்து இதன் அளவு அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதனால் நாட்டின் பணவீக்கம் அதிகளவில் பாதித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் ஏப்ரல் மே மாதம் தங்க இறக்குமதியின் அளவு 96 டன் அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது, முதல் இடத்தில் உள்ள சீன தனது தங்க இருப்பை மிதமான வேகத்தில் குறைத்து வரும் நிலையில் இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது.
இதனால் நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை பாதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நடப்பு கணக்குப் பற்றாக்குறை 1.8 முதல் 2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications