மும்பை: சீன சந்தையில் உற்பத்தி அளவு 47 புள்ளிகளாகக் குறைந்ததாலும், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு குறித்துக் கணிப்புகள் அமெரிக்க டாலருக்குச் சாதகமாக அமைந்து வருவதாலும் தங்கம் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை..
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று உலகப் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால் இந்திய நாணய சந்தையில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து, தங்கம் விலை கிராமிற்கு 69 ரூபாய் உயர்ந்தது.
சென்னையில் தங்கம் விலை..
வெள்ளிக்கிழமை நாணய சந்தையில் 24 கேரட் தங்கம் விலை 69 ரூபாய் அதிகரித்து 1 கிராம் தங்கம் 2,737 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 64 ரூபாய் அதிகரித்து 2,572 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்..
தங்கம் விலை கடந்த 1 வாரமாகத் தொடர் உயர்வைச் சந்தித்து வரும் நிலையில், வெள்ளியும் இன்று 215 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 36,505 ரூபாயாக உள்ளது.
டாலர் - ரூபாய்
நாணய சந்தையில் இன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று வர்த்தக முடிவில் 65.88 ரூபாயாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?



Click it and Unblock the Notifications