சென்னை: கடந்த ஒரு வாரமாக இந்திய சந்தையில் இருந்து முதலீட்டு அளவு தொடர்ந்து குறைந்து வருவதால், தங்க மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்வு பாதையிலேயே இருந்தது.
ஆனால் செவ்வாய்க்கிழமை இந்திய சந்தையில் முதலீட்டு அளவு கணிசமாக உயர்ந்துள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்துள்ளது.
தங்கம் விலை
இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் விலை 1 கிராம் 7 ரூபாய் சரிந்து 2,749 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் 7 ரூபாய் குறைந்து 2570 ரூபாய்க்குச் சில்லறை விற்பனை சந்தையில் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை
தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவில் குறைந்துள்ளது. இன்று நாணயச் சந்தை வர்த்தகத்தில் 1கிலோ பார் வெள்ளியின் விலை 435 ரூபாய் குறைந்து 35,660.00.
டாலர் - ரூபாய்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 பைசா உயர்ந்து 66.04 ரூபாயாக உள்ளது.
பங்குச்சந்தை
இன்றைய பங்குச்சந்தையில் லாப மற்றும் நஷ்டமடைந்த நிறுவனங்களைக் காண இதைக் கிளிக் செய்யவும்.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications