உலகப் பொருளாதாரத்தை உருக்குலைக்க வரும் 'சீன'!
சென்னை: உலகப் பொருளாதார நாடுகளுக்குப் புதிதாக அச்சத்தை ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது சீன.
உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக விளங்கும் சீன பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் இந்நாட்டுக் கொள்கை வகுப்பாளர்கள் திணறி வருவதால், உலகளவில் உள்ள முதலீட்டாளர்கள் சீன சந்தைக் குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

சீனா பொருளாதாரம் சரிந்தால், உலகின் பிற முக்கிய நாடுகளும் தங்களின் பொருளாதார வளர்ச்சியில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் ஜப்பான் ஆகியவை அதிகளவில் பாதிக்கும். ஏனெனில் இந்நாடுகளுக்குத் தொழிற்துறை வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பது சீனாவும், இந்தோனேஷியாவும் தான்.
இக்கட்டுரையை தொடர்ந்து படிக்க நெக்ஸ்ட் என்னும் பட்டனை கிளிக் செய்யவும்...


Click it and Unblock the Notifications