20 வருட வீழ்ச்சியில் சீனா
உதாரணமாக, சீன பொருளாதாரத்தின் வளர்ச்சி 1 சதவீதம் குறைந்தால், அமெரிக்கா 0.2 சதவீதம் வரை தாராளமாகக் குறையும், அதேபோல் ஐரோப்பிய சந்தை 0.1 - 0.15 சதவீதம் வரை குறையும். இதன்பின் ஜப்பான், இந்தியா, தைவான், ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளது.

நடப்பு நிதியாண்டில் சீனா 6.8 சதவீதம் வரை உயரும் எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இது 1990ஆம் ஆண்டுக்குப் பின், மதிப்பிடப்படும் குறைவான வளர்ச்சி. ஆனால் சீனாவை பொருத்த வரை இந்நாட்டின் வளர்ச்சி அளவு 7 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது.
2000ஆம் ஆண்டுகளின் மத்தியில் சீனா 2 இரண்டு இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications