திணறும் கொள்கை வகுப்பாளர்கள்
தற்போது சீன கொள்கை வகுப்பாளர்களிடம் 20 வருடங்களுக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்ட சீன பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை இயல்பு நிலைக்குக் கொண்டு வர ஏதேனும் வழிகள் உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது எனப் பொருளாதார வல்லுநர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துக் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுநர் ஷங் வான் சான் கூறுகையில், சீனாவின் வளர்ச்சி 7% ஆகக் குறைந்தால் உலகம் நின்றுவிடாது. தற்போதைய நிலையில் சீனா மந்தமான வளர்ச்சியில் மட்டுமே இருக்கிறது. எனக் கூறினார்.
மேலும் அவர் சீன அரசு தற்போது தனது பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications