கார்பரேட் கடனில் துவக்கம்..
2008-09ஆம் ஆண்டுக் காலத்தில் நிலவிய நிதி நெருக்கடியில் சீன அரசு, பொதுத்துறை வங்கிகள் நிறுவனங்களுடன் இணைத்து கடன் உதவியுடன் சாலை, வீடு மற்றும் தொழிற்சாலைகளைக் கட்டத் தொடர்ந்து அனுமதி வழங்கியது. இதனால் பொதுத்துறை வங்கிகளில் கார்பரேட் கடன் அளவு அதிகரித்தது. இங்கே தான் பிரச்சனை துவங்கியது.

இதன் பின் வங்கிக் கடன் அளவைக் குறைக்க அரசு, நிறுவனங்களைப் பங்குச்சந்தையில் அதிகத் தொகைக்குப் பட்டியலிட்டு சீன அரசு தவறு செய்தது.
பட்டியலிடப்பட்ட நிறுவனம் வர்த்தகத்தில் பின்தங்கிய உடன் சந்தையில் பங்குகளின் மதிப்பு தாறுமாறாகக் குறைந்தது. இதனால் சீன பங்குச்சந்தை நிலை உருக்குலைந்து போனது.
இதனை மறைக்கச் சீனா பல முயற்சிகள் செய்தும் தோற்றுப்போனது.


Click it and Unblock the Notifications