தங்கம் விலை கிராமிற்கு 39 ரூபாய் சரிவு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: செப்டம்பர் மாதம் துவக்கத்தில் அமெரிக்கப் பெடரல் வங்கி அறிவிக்க இருக்கும் வட்டி உயர்விற்கு ஏற்றார் போல் அமெரிக்கப் பொருளாதாரம் வலிமையாக உள்ளதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகளவில் குறைந்துள்ளது.

 

இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகளவில் குறைந்து காணப்படுகிறது.

தங்கம் விலை

தங்கம் விலை

வியாழக்கிழமை வர்த்தகத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 39 ரூபாய் குறைந்து 2,655 ரூபாய்க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 37 ரூபாய் குறைந்து 2,482 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் அதிகளவிலான மாற்றத்தைக் காணப்பட்டது. 1 கிலோ பார் வெள்ளியின் விலை இன்று 815 ரூபாய் குறைந்து 33,905 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலர்

நாணய பரிமாற்றத்தில் அதிகளவிலான தாக்கம் இல்லை என்பதால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் விலை 66.03 ரூபாய்க்கு வர்த்கம் செய்யப்படுகிறது.

சமுக வலைத்தள இணைப்புகள்
 

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold Prices Fall on Strong U.S. Data

Gold prices fell Wednesday, as strong U.S. economic data convinced some investors the Federal Reserve may raise interest rates in coming months.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X