ஒரே நாளில் 3.6 பில்லியன் டாலர் சொத்து கோவிந்தா!
சென்னை: சீன பணக்காரர்கள் பட்டியலில் டாலின் வாண்டா என்னும் ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் வாங் ஜியாலின் இந்த வாரம் நடந்த வர்த்தகச் சரிவில் ஒரே நாளில் சுமார் 23,760 கோடி ரூபாய் இழந்துள்ளார்.
இந்தியாவில் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 8 மாதங்களுக்குப் பின் மீண்டும் தனது ஆஸ்தான முதல் இடத்தைப் பிடித்துள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
இதுப்போன்று இந்த வாரத்தின் முக்கியமான வர்த்தக நிகழ்வுகளை ஸ்லைடர் முறையில் உங்களுக்காக எளிமையாகத் தொகுத்துள்ளோம்.
'3.6 பில்லியன் டாலர்' கோவிந்தா..
டாடா குழுமத்தின் கதை..
நிறைவான வாழ்க்கை
இது நம்ப இடம்..!!
போலி வங்கி
கிரெடிட் கார்டு
வோடபோன் 4ஜி
8 அட்டகாசமான ஐடியா
8 லட்சம் வாடிக்கையாளர்
ரகுராம் ராஜன்
கச்சா எண்ணெய்


Click it and Unblock the Notifications