மும்பை: இந்தியாவில் தொடர் உணவு நிறுவனமான மெக் டொனால்ட்ஸ் இந்திய கிளை நிறுவனம் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தனது கிளைகளை இரண்டு மடங்கு அதிகரிக்கச் சுமார் 750 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மெக் டொனால்ட்ஸ் இந்தியா
இதுகுறித்து மெக் டொனால்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் மாஸ்டர் ஃபிரான்சைஸ் நிறுவனமான வெஸ்ட்லைப் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் அமித் ஜாதியா கூறுகையில், இந்தியாவில் தற்போது 213 கிளைகள் உள்ளது. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 வருடத்திற்குள் 475 ஆக உயர்ந்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக 750 கோடி ரூபாய் முதலீட்டுச் செய்ய நிர்வாகம் முதலீடு செய்துள்ளது.
20 வருடம்
மெக் டொனால்ட்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 20 வருடமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாகச் சந்தையில் இந்நிறுவனத்திற்குப் போட்டி அதிகரித்துள்ளதால், புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள்
இந்நிலையில் இந்தியாவில் பர்கர்கிங், டாமினோஸ், பிட்சா ஹட் மற்றும் டன்கின் டோநட்ஸ் ஆகிய நிறுவனங்களின் வர்த்தகம் நிலையான வர்த்தகத்தைப் பெற்றும் புதிய நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
மெக்கேஃப்ஸ்
மேலும் மெக் டொனால்ட்ஸ் இந்தியா தற்போது புதிய வாடிக்கையாளர்களைக் கவர மெக்கேஃப்ஸ் கிளைகளில் காஃபி போன்ற பல பானங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இதன் எண்ணிக்கை வெறும் 45ஆக உள்ளது இதனை 140ஆக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications