மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்ததன் மூலம் சர்வதேச நாணய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாகக் கடந்த 3 நாட்களாகத் தங்கம் விலை தொடர் உயர்வு பாதையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் நிலை கிராமிற்கு 32 ரூபாய் வரை உயர்ந்து 1 மாத விலை சரிவை ஈடு செய்தது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 32 ரூபாய் உயர்ந்து 2,708 ரூபாயை எட்டியுள்ளது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 31 ரூபாய் வரை உயர்ந்து 2,532 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று ஏறுமுகத்திலேயே இருந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 310 ரூபாய் உயர்ந்து 35,850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications