மும்பை: உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவின் ஐடிபி அளவுகள் 6.9 சதவீதமாகக் குறைந்ததை அடுத்து இந்திய சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு குவிந்தது.

இதன் காரணமாகத் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டதால், திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 5 சதவீதம் வரை உயர்ந்தது.

அதேபோல் எச்சிஎல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களை ஏமாற்றினாலும் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 2.12 சதவீதம் வரை உயர்ந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 150.32 புள்ளிகள் உயர்ந்து 27,364.92 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 36.90 புள்ளிகள் உயர்ந்து 8,275.05 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications