இந்தியாவில் தங்க இறக்குமதி 45 சதவீதம் சரிவு..!

மும்பை: இந்திய சந்தையில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவது கச்சா எண்ணெய் என்றாலும், வர்த்தகப் பற்றாக்குறையில் தங்கத்தின் ஆதிக்கம் அதிகம்.

ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் இறக்குமதி அதிகரித்த நிலையில் மத்திய அரசின் தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் மூலம் செப்டம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி சுமார் 45.6 சதவீதம் குறைந்து 2.05 பில்லியன் டாலராக உள்ளது.

கடந்த வருடம் இதே மாதத்தில் தங்க இறக்குமதி 3.78 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகப் பற்றாக்குறை

வர்த்தகப் பற்றாக்குறை

தங்க இறக்குமதி சரிவினால் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கணக்கில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும் எனச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் என்ன லாபம்..? வர்த்தகப் பற்றாக்குறை அதிகளவில் குறைவதவினால் நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் புதிய துறைகளில் வர்த்தகத்திற்கான சூழ்நிலை எளிமையாகும்.

 

இறக்குமதி

இறக்குமதி

அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் ஜூலை மாதம் 62 சதவீதமும், ஆகஸ்ட் மாதம் 140 சதவீதம் தங்கம் இறக்குமதி அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு கணக்குப் பற்றாக்குறை

நடப்பு கணக்குப் பற்றாக்குறை

தங்க இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவினால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையின் அளவு 10.47 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

இந்தியா

இந்தியா

உலகில் அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் 2ஆம் இடத்தில் உள்ளது இந்தியா. குறிப்பாக ஆபரணங்களுக்காக அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+