சென்னை: இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் கடுமையாகப் போட்டி போட்டு வரும் நிலையில், பேடிஎம் துணையுடன் அலிபாபா நிறுவனம் இந்திய சந்தையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் ஸ்னாப்டீல், YEPME, ஜபாங் போன்ற முன்னணி நிறுவனங்கள் சந்தையைப் பிடிக்கக் குழாய் அடி சண்டை போட்டு வருகிறது.
இதில் ஆஃபர்கள் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்குத் தரமற்ற பொருட்களை அளிப்பது, போலியான பொருட்களை விற்பனை செய்யத் துவங்கியுள்ளது ஈகாமர்ஸ் நிறுவனங்கள். இத்தருணத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மத்தியில் புதிய போட்டி ஒரு துவங்கியுள்ளது.

குழாயடி சண்டை
'பிளிப்கார்ட்' இடத்தைக் காலி செய்யும் 'அமேசான்'.. ஈகாமர்ஸ் சந்தையில் புதிய போட்டி..!

மொபைல் உற்பத்தி நிறுவனங்கள்
ஆந்திராவை மொய்க்கும் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள்..!

சஞ்சீவ் கபூர்
கதவைத் திறந்தது விஸ்தாரா.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட்டு வெளியேறினார் சஞ்சீவ் கபூர்..!

விற்பனை மந்தம்
இந்தியாவில் ஐபோன் விற்பனை மந்தம்.. சோகத்தில் ஆப்பிள்..!

பணி நீக்கம்
15,000 ஊழியர்கள் பணி நீக்கம்.. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் அதிரடி முடிவு..!

பிராண்ட்.. பிராண்ட்..
சட்டைகளில் மட்டும் பிராண்ட் இல்லை.. நாடுகளுக்கும் பிராண்ட் உண்டு.. இந்தியாவிற்கு 7வது இடம்..!

நிலக்கடன்
வீட்டுக் கடன் தெரியும்.. அது என்ன நிலக்கடன்..?

தீபாவளி போனஸ்
தீபாவளி போனஸ் பணத்தை இப்படியும் செலவு செய்யலாம்..!

40% பொருட்கள் போலியானது
சீன ஈகாமர்ஸ் சந்தையில் 40% பொருட்கள் போலியானது.. இந்தியாவில் எப்படி..?

இந்தியா
செல்வ வளர்ச்சியில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியது இந்தியா..!

யுனைடெட் ஸ்பிரிட்ஸ்
மது விற்பனையில் 5.7% உயர்வு.. 9.3 பில்லியன் டாலர் லாபத்துடன் யுனைடெட் ஸ்பிரிட்ஸ்..!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
எம்டிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியது ரிலையன்ஸ்..!

ராயல் என்பீல்டு
புல்லட் விற்பனை அமோகம்.. வலிமையான வர்த்தகத்தில் ராயல் என்பீல்டு..!

என்பிஎஸ் திட்டம்
என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் லாபமா..? நஷ்டமா..?

பெடரல் ரிசர்வ்
வட்டி உயர்வு டிசம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவிப்பு

தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

நாணய மதிப்பு
அமெரிக்க டாலர் மட்டும் அல்லாமல் உலகில் பிற நாடுகளின் நாணய மதிப்புகளை நொடிகளில் தெரிந்துக்கொள்ள இதைக் கிளிக் செய்யவும்.

லாபம் மற்றும் நஷ்டம் அடைந்த நிறுவனங்கள்
பங்குச்சந்தையில் லாபம் மற்றும் நஷ்டம் அடைந்த நிறுவனங்களின் தொகுப்பு. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட இணைய பக்கம்.

IFSC மற்றும் MICR குறியீடுகள்
வங்கிகளுக்கு மத்தியிலான இணைய பண பரிமாற்றத்திற்கு தேவைப்படும் IFSC மற்றும் MICR குறியீடுகளை சில நொடிகளில் தெரிந்துக்கொள்ள இதைக் கிளிக் செய்யவும்.