இந்த பக்கம் 'முகேஷ்'.. அந்த பக்கம் 'ஆகாஷ்'.. புதிய மாற்றத்துடன் ரிலையன்ஸ் ஜியோ..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய நிலையில் ஐஐடி மாணவர்கள் கூட ஸ்டாப் அப் நிறுவனங்களில் சேர் விரும்பும் நிலைக்கு இளைஞர்கள் மத்தியில் ஸ்டாட்-அப் கலாச்சாரம் உள்ளது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இத்தகைய கலாச்சாரம் மிகவும் அவசியம் என்றாலும், பெரும் நிறுவனங்கள் சந்தையில் போட்டியைச் சமாளிக்க ஸ்டாட் அப் நிறுவனங்களைத் தொடர்ந்த வாங்கி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பெரு நிறுவனங்களால் ஸ்டாட் அப் கலாச்சாரத்திற்கு மாற முடியவில்லை என்பதே.

இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின், தொலைத்தொடர்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் ஸ்டாட் அப் கலாச்சாரத்திற்கு மாறியுள்ளது. முகேஷ் அம்பானி அவர்கள் கூடக் கோட்டுச் சூட்டு இல்லாமல் ஜாலியாக ஆபீஸ் சென்றுள்ளார்..

புதிய கலாச்சாரம்

புதிய கலாச்சாரம்

ரிலையன்ஸ் ஜியோ-வின் 'ஓபன் ஆபீஸ்'.. புதிய கலாச்சாரத்துடன் துவக்கம்..!ரிலையன்ஸ் ஜியோ-வின் 'ஓபன் ஆபீஸ்'.. புதிய கலாச்சாரத்துடன் துவக்கம்..!

34,000 ரூபாய் தள்ளுபடி

34,000 ரூபாய் தள்ளுபடி

34,000 ரூபாய் தள்ளுபடி விலையில் ஐபோன் 6எஸ்.. ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி சலுகை..!34,000 ரூபாய் தள்ளுபடி விலையில் ஐபோன் 6எஸ்.. ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி சலுகை..!

ஈ.எம்.ஐ

ஈ.எம்.ஐ

வங்கிக் கடனுக்கான ஈ.எம்.ஐ கணக்கிடுவது எப்படி..?வங்கிக் கடனுக்கான ஈ.எம்.ஐ கணக்கிடுவது எப்படி..?

சோமேட்டோ.. போடா என் டோமேட்டோ..

சோமேட்டோ.. போடா என் டோமேட்டோ..

துட்டு போதாது.. ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூவில் தடை செய்யப்பட்ட சோமேட்டோ..!துட்டு போதாது.. ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூவில் தடை செய்யப்பட்ட சோமேட்டோ..!

புக்.. புக்.. பேஸ்புக்..

புக்.. புக்.. பேஸ்புக்..

40.5 சதவீத லாப உயர்வில் பேஸ்புக்.. புதிய விளம்பர சேவை மகத்தான வெற்றி..!40.5 சதவீத லாப உயர்வில் பேஸ்புக்.. புதிய விளம்பர சேவை மகத்தான வெற்றி..!

பிளிப்கார்ட்.. அலிபாபா..!

பிளிப்கார்ட்.. அலிபாபா..!

பிளிப்கார்டின் ஒரு வருட வியாபாரத்தை ஓரே நாளில் அள்ளியது 'அலிபாபா'..!பிளிப்கார்டின் ஒரு வருட வியாபாரத்தை ஓரே நாளில் அள்ளியது 'அலிபாபா'..!

1,000 டாலர் கிப்ட்

1,000 டாலர் கிப்ட்

அமெரிக்காவில் வோக்ஸ்வாகன் கார் வைத்திருந்தால் 1,000 டாலர் கிப்ட்.. இந்தியாவில் எப்படி..?அமெரிக்காவில் வோக்ஸ்வாகன் கார் வைத்திருந்தால் 1,000 டாலர் கிப்ட்.. இந்தியாவில் எப்படி..?

திடுக்கிடும் தகவல்..!

திடுக்கிடும் தகவல்..!

விழாக் காலங்களில் மக்கள் செலவிடும் தொகை பாதியாகக் குறைந்தது.. அசோசாம் திடுக்கிடும் தகவல்..!விழாக் காலங்களில் மக்கள் செலவிடும் தொகை பாதியாகக் குறைந்தது.. அசோசாம் திடுக்கிடும் தகவல்..!

அதிர்ந்தது சீன வங்கிகள்..!

அதிர்ந்தது சீன வங்கிகள்..!

ஜி20 நாடுகளின் புதிய கட்டுப்பாடுகள்.. அதிர்ந்தது சீன வங்கிகள்..!ஜி20 நாடுகளின் புதிய கட்டுப்பாடுகள்.. அதிர்ந்தது சீன வங்கிகள்..!

நிலக்கடன்

நிலக்கடன்

வீட்டுக் கடன் தெரியும்.. அது என்ன நிலக்கடன்..?வீட்டுக் கடன் தெரியும்.. அது என்ன நிலக்கடன்..?

என்.பி.எஸ்

என்.பி.எஸ்

என்.பி.எஸ் திட்டம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!என்.பி.எஸ் திட்டம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

லாபமா..? நஷ்டமா..?

லாபமா..? நஷ்டமா..?

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் லாபமா..? நஷ்டமா..?என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் லாபமா..? நஷ்டமா..?

தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

நாணய பரிமாற்றம்

நாணய பரிமாற்றம்

டாலர், யூரோ, தீனார் போன்ற அனைத்து நாணயங்களின் பரிமாற்றங்களுக்குத் தேவையான தகவல்களை நொடி பொழுதில் பெறலாம்.  

 IFSC மற்றும் MICR குறியீடு

IFSC மற்றும் MICR குறியீடு

வங்கி IFSC மற்றும் MICR குறியீடுகளை தேடுவதில் குழப்பமா. கவலை வோண்டு தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இருக்கு.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

பங்குச்சந்தையில் லாபம், நஷ்டம் அடைந்தவர்கள் மற்றும் சந்தைக் குறித்த முக்கிய செய்திகள் தெரிந்துக்கொள்ள ஒரு கிளிக் போதும் பாஸ்

எங்க கிளிக் பண்ணுங்க பார்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mukesh ambani's day at jio open office-weekend

mukesh ambani's day at jio open office-weekend
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X