மும்பை: மேற்கு இந்திய மாநிலங்களில் குருநானக் ஜெயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவதால் மும்பை பங்குச்சந்தை, கடன் சந்தை மற்றும் நாணய சந்தைகளுக்குப் புதன்கிழமை(இன்று) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் நாளை வியாழக்கிழமை முதல் துவங்கும்.

ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகம் மற்றும் மும்பை பங்குச் சந்தையில் நவம்பர் மாதத்திற்கான ஆர்டர் முடிவு ஆகியவற்றின் காரணமாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சரிவுடன் முடிந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 43.60 புள்ளிகள் சரிவில் 25,775.74 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 17 புள்ளிகள் சரிவில் 7,831.60 புள்ளிகளை அடைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 66.32 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தைவான் நாட்டுச் சந்தைகள் இன்று (புதன்கிழமை) சரிவுடன் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications