மும்பை: மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட உள்ள செப்டம்பர் மாதத்திற்கான ஜிடிபி அறிக்கை மற்றும் செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள இருமாத நாணய மறுஆய்வுக் கொள்கையை எதிர்பார்த்து இன்றைய பங்குச்சந்தை லாபகரமான நிலையிலேயே வர்த்தகம் செய்யப்பட்டது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 17.47 புள்ளிகள் உயர்ந்து சந்தை முடிவடைந்தது.

மேலும் ஆசிய சந்தையில் ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான் மற்றும் தைவான் சந்தைகளில் மந்தமான வர்த்தகம் நிலவியதால் இந்திய சந்தை அதிகளவில் பாதித்தது.
இதனால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 17.47புள்ளிகள் உயர்ந்து 26,145.67 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 7.45 புள்ளிகள் சரிந்து 7,935.25 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எல்அண்ட்டி, டிசிஎஸ், எஸ்பிஐ, டாக்டர் ரெட்டி, சிப்லா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபம் அடைந்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications