மும்பை: ஐரோப்பிய மத்திய வங்கி தனது பத்திர கொள்முதல் திட்டத்தை வெறும் 6 மாதம் மட்டும் நீட்டித்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஐரோப்பிய சந்தையை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர். இந்தியாவிற்கும் ஐரோப்பிய சந்தைக்கும் அதிகளவிலான பிணைப்பு இல்லை என்றாலும், முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யக் காத்துக்கிடக்கின்றனர். இதனால் பல ஆயிரம் கோடி முதலீடு கிடப்பில் உள்ளது.

இந்திய சந்தையிலும் ஆசிய சந்தையிலும் முதலீடு அதிகளவில் குறைந்ததால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 248.51 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 248.51 புள்ளிகளைச் சரிந்து 25,638.11 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 82.25 புள்ளிகளைச் சரிந்து 7,781.90 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
மேலும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு மீதான தாக்கம் இன்னமும் உள்ளதால் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பெடர்ல் ரிசர்வ் வங்கியின் காரணமாகவே தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications