ஈபே நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்கள்.. வங்கிகள் மூலம் கலக்கலான தள்ளுபடி..!
News
oi-Staff
By Super Admin
உங்களின் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை மேலும் இனிதாக ஈபே இந்தியா தனது ஆன்லைன் விற்பனை தளத்தில் பல பொருட்களுக்கு அட்டகாசமான ஆஃபர்களை வங்கி கூப்பன் வாயிலாக அறிவித்துள்ளது.
இன்னும் ஏதர்க்காகக் காத்திருக்கிறீர்கள் வாங்க ஷாப்பீங் போவோம்.
ஈபே இந்தியா ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், சிட்டி வங்கி மற்றும் இதர வங்கியின் டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளை வைத்துள்ளவர்களுக்கு அதிரடியான சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.
இந்தக் கூப்பன்களைக் குட்ரிட்டன்ஸ், ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளங்கள் இணைந்து, உங்களின் வசதிக்காகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பெற எவ்விதமான கட்டுப்பாடுகளும் கட்டணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.