இயல்பு நிலைக்குத் திரும்பிய மும்பை பங்குச்சந்தை.. 8,000 புள்ளிகளை எட்டும் நிஃப்டி..!
மும்பை: 2015ஆம் ஆண்டின் கடைசி வாரப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கம் குறைந்துள்ளதால், மும்பை பங்குச்சந்தையில் ப்ளூ சிப் பங்குகளில் சில்லறை முதலீட்டாளர்களால் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது.

இதனால் காலை வர்த்தகத் துவக்கத்தில் மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 195 புள்ளிகள் வரை உயர்ந்தது.
வாரத்தில் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 195.42 புள்ளிகள் வரை உயர்ந்து 26,034.13 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 64.10 புள்ளிகள் உயர்வில் 7,925.15 புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவன பட்டியலில் டாடா ஸ்டீல் மற்றும் பார்தி ஏர்டெல் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications