மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சீன சந்தைச் சரிவாலும், ஐரோப்பிய சந்தையின் வீழ்ச்சியாலும் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து சரிவு பாதையை நோக்கி பயணம் செய்கிறது.
இந்நிலையில் தொடர் 3 நாள் சரிவில், சென்செக்ஸ் குறியீடு 3 மாத சரிவை எட்டியுள்ளது.

புதன்கிழமை வர்த்தகம் துவக்கத்தில் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்தாலும் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் இந்திய சந்தை கடுமையாகப் பாதித்தது.
சீன மற்றும் ஆசிய சந்தையில் நிலவு தற்போதைய பதற்றமான நிலையைக் கண்டு ஐரோப்பிய சந்தை தங்களது முதலீட்டை அதிகளவில் குறைத்துள்ளது. அதேபோல் ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி தற்போது மோசமான நிலையில் உள்ளதால் இன்று ஐரோப்பிய பங்குச்சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டது.
அதேபோல் வட கொரியாவின் ஹைட்ரஜென் குண்டு சோதனை வெற்றிகரமாக முடிந்த வெளிப்பாடு சர்வதேச பங்குச்சந்தையிலும் தெரிகிறது.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 174 புள்ளிகள் சரிந்து 25,406.33 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி குறியீடு 43.65 புள்ளிகள் சரிவில் 7,741 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications