மும்பை: சீன உற்பத்தி சந்தை, கணிப்புகளுக்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளாதால் ஷாங்காய் பங்குச்சந்தை குறியீடு கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இன்று 7 சதவீத சரிவை எட்டி 4 நாட்களில் 2வது முறையாக ஆட்டோமேடிங் ஷட்-டவுன் ஆனது.
இதனால் ஆசிய சந்தை முழுவதும் இன்று மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.
ரத்தக் களறி
வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் 554.50 புள்ளிகள் சரிந்து 24,851.83 புள்ளிகளை அடைந்துள்ளது.
இதனால் சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் அனைத்துச் சரிவை தழுவி ரத்தக் களரி ஆனது.
நிஃப்டி
சென்செக்ஸ் தான் இப்படி என்றால் நிஃப்டி குறியீடு சொல்லவே வேண்டாம், 172.70 புள்ளிகள் குறைந்து 7,568.30 புள்ளிகளை எட்டியுள்ளது.
சீன சந்தையின் வீழ்ச்சியைப் பார்த்து முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
முதலீடு
பங்குச்சந்தை உயர்வடைவதற்கு ஏதேனும் வாய்ப்புகள் தெரிந்தால் முதலீடு செய்யத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்கள் தற்போது பாதுகாப்பான முதலீடுகளைத் தேடி சென்றுள்ளனர்.
கச்சா எண்ணெய்
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாகச் சரிவை சந்தித்த கச்சா எண்ணெய் விலை இன்று சர்வதேச பங்குச்சந்தை வர்த்தகச் சரிவால் மீண்டும் 11 வருடச் சரிவை எட்டியுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications