மும்பை: சீனா மற்றும் ஆசிய சந்தையின் தாக்கத்தால் 335 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

திங்கட்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் போது மிகப்பெரிய அளவிலான வீழ்ச்சியைச் சந்தித்த சென்செக்ஸ் குறியீடு, ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குப் பின், ப்ளூ சிப் பங்குகள் மீதான அதிக முதலீடு மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் லாபகரமான நிலை ஆகியவை சென்செக்ஸ் குறியீடு 15 புள்ளிகள் உயர்வான வர்த்தகத்தை அடைய வழிவகைச் செய்தது.
இதன் பின் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 109.29 புள்ளிகள் சரிந்து 24,825.04 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 37.50 புள்ளிகள் சரிந்து 7,563.85 புள்ளிகளை அடைந்தது.

சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி, என்டிபிசி, ஐடிசி, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் லாபகரமான நிலையை எட்டிய நிலையில்.
அதேபோல் ஐடி, பார்மா, வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications