சென்னை: கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று கிராமிற்கு 30 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் நகை கடை உரிமையாளர்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளனர்.

திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாலும், அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா உயர்ந்துள்ள காரணங்களால் இன்று தங்கம் விலை கிராமிற்கு 30 ரூபாய் குறைந்துள்ளது.
இன்று மாலை நிலவரத்தின் படி 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 30 ரூபாய் குறைந்து 2,906.00 ரூபாய்க்கும், 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 2,717 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் கணிசமாகச் சரிந்துள்ளது, இன்றைய வர்த்தகத்தில் ஒரு கிலோ தங்கத்தின் விலை 805 ரூபாய் குறைந்து 37720.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
பங்குச்சந்தையின் நிலையே இதேபோல் உயர்வுடன் இயங்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications