மும்பை: இந்திய சந்தையில் இண்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் பிற கார்பரேட் நிறுவனங்களின் மோசமான காலாண்டு முடிவுகள் மற்றும் உற்பத்தி அளவின் சரிவுகள் ஆகியவை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டை 167 புள்ளிகள் வரையிலான சரிவை பதிவு செய்துள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, வர்த்தகம் துவங்கும் முதலே மிகப்பெரிய அளவிலான சரிவில் துவங்கியது மும்பை பங்குச்சந்தை.

நாட்டின் உற்பத்தி நிலைகள் குறித்து நிக்கி/மார்கிட் பிஎம்ஐ அறிக்கை வெளியிட்ட அறிக்கை சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்ச் மாதத்தில் 52.4 புள்ளிகளாக இருந்த உற்பத்தி அளவு நான்கு மாத சரிவை எட்டி 50.5 புள்ளிகள் என்ற மிகக் குறைவான அளவை ஏப்ரல் மாதத்தில் எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 169.65 புள்ளிகள் குறைந்து 25,436.97 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 43.90 புள்ளிகளை இழந்து 7,805.90 அடைந்துள்ளது.
திங்கட்கிழமை சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பெல், கெயில், ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி, லூபின், கோல் இந்தியா, ரிலையன்ஸ், எச்டிஎப்சி, மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் கணிசமான லாபத்தைச் சந்தித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications