டெல்லி: மத்திய அரசு தங்க நகை கடைக்காரர்களின் மீது விதிக்கப்பட்ட 1 சதவீத கலால் வரி மற்றும் பான் கார்டு கட்டாயம் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏப்ரல் மாதத்தில் தங்க இறக்குமதி அளவு 67.33 சதவீதம் குறைந்துள்ளது.
தென் இந்தியாவில் நகை கடைக்காரர்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும், வட மாநிலங்களில் அதிலும் முக்கிய வர்த்தகப் பகுதியாகத் திகழும் மும்பை, குஜராத் போன்ற பகுதிகளில் போராட்டம் வலுத்தது.

இதனால் தங்கம் மீதான வர்த்தகம் அதிகளவில் பாதித்தது.
இதன் எதிரொலியாக இந்தியா சந்தையில் தங்கம் இறக்குமதி 67.33 சதவீதம் குறைந்து 19.6 டன்னாகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் இதன் அளவு 60 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் அறிவிப்புகளை எதிர்த்து சுமார் 42 நாட்கள் நகை கடைக்காரர்கள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர். 2015-16ஆம் ஆண்டில் மொத்த தங்க இறக்குமதியின் அளவு 750 டன்னாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 971 டன்னாக இருந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications