மும்பை: அமெரிக்கச் சந்தையின் ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிடப்பட உள்ளது. இந்த அறிக்கை அமெரிக்கச் சந்தைக்குச் சாதகமாக இருந்தால் ஜூன் மாதம் நடக்க இருக்கும் வட்டி உயர்விற்கு ஆலோசனை கூட்டத்தில் பெடரல் வங்கி 0.25% சதவீத வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவுடன் துவங்கியது. ஆனால் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு சிறப்பான வர்த்தகத்தைப் பெற்ற மிகப்பெரிய சரிவில் இருந்து தப்பியது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 33.71 புள்ளிகள் சரிந்து 25,228.50 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 2.05 புள்ளிகள் மட்டுமே சரிந்து 7,733.45 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் கெயில், பெல், ஏசியன் பெயின்ஸ், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் போன்ற முக்கிய நிறுவனங்கள் மட்டுமே கணிசமான லாபத்தைச் சந்தித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications