மும்பை: சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள், கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் மீது முதலீட்டை அதிகரித்ததால் 3 வார உச்சத்திற்குச் சென்றது கச்சா எண்ணெய்யின் விலை. இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஆசிய சந்தை லாபகரமான வர்த்தகத்தைச் சந்தித்தது.
ஆசிய சந்தையின் தாக்கத்தின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை 100 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது. செவ்வாய்க்கிழமை ஆசிய சந்தையை வலுப்பெற்ற நிலையில், இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்த்த முடியாத நிலை ஆகியவை சர்வதேச முதலீட்டாளர்களை அதிகளவில் தங்கம் மற்றும் எண்ணெய்யில் முதலீடு செய்யத் தூண்டியது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 120.38 புள்ளிகள் உயர்ந்து 25,773.61 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 30 புள்ளிகள் உயர்ந்து 7,890.75 புள்ளிகளை எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications