மும்பை: இந்திய பங்குச்சந்தையை அதிகளவில் பாதிக்கும் அமெரிக்கப் பெடரல் வங்கி மற்றும் ஜப்பான் மத்திய வங்கிகளின் நாணய கொள்கையின் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காதது இந்திய சந்தைக்கும் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாகியுள்ளது.
இதேவேளையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து மிகப்பெரிய பொருளாதார நாடான பிரிட்டன், வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் தென்படுவதால் சர்வதேச பொருளாதாரச் சந்தைக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது.

இதன் காரணமாகவே இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்தது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் துவக்கம் முதலே சரிவை சந்தித்த சென்செக்ஸ் குறியீடு, மதியம் 12 மணியளவில் சுமார் 300 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது. இதன் பின் வர்த்தகம் முடியும் தருவாயில் சந்தையில் வர்த்தகம் கணிசமாக அதிகரித்தால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 200.88 புள்ளிகள் சரிந்து 26,525.46 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 65.85 புள்ளிகள் சரிந்து 8,140.75 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications