மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களின் முக்கியமான டாக்டர் ரெட்டி, போன்ற பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மோசமாக உள்ளதால் சந்தை முதலீட்டாளர்கள் லாபத்தை எதிர்நோக்கிய அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 140 புள்ளிகள் வரை சரிந்தது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டாக்டர் ரெட்டி நிறுவனம் சுமார் 76 சதவீத லாப சரிவை சந்தித்தது வெறும் 153.50 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பதிவு செய்துள்ளது. இதன் அறிவிப்பு வெளியிட்ட அடுத்தச் சில நிமிடங்களில் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்த சென்செக்ஸ் குறியீடு 140 புள்ளிகள் வரை சரிந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் 300 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 118 புள்ளிகள் சரிவடைந்து உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 118.82 புள்ளிகள் சரிந்து 27,976.52 புள்ளிகளை அடைந்துள்ளது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 45 புள்ளிகள் சரிந்து 8,590.65 எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications