புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் குறித்து நடைப்பெற்ற முக்கிய ஆலோசனையின் எதிரொலியாக மும்பை பங்குசந்தை இன்று ஒரே நாளில் 1.02 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எவ்விதமான சாதமான வாய்ப்புகளும் இல்லாத நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை எதிர்நோக்கி அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதன் எதிரொலியாக காலை வர்த்தகம் துவங்கிய முதல் தொடர்ந்த வர்த்தக சரிவை மும்பை பங்குச்சந்தை சரிந்தது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 284.20 புள்ளிகள் சரிந்து 27,697.51 புள்ளிகளை எட்டியது, இதை தொடர்ந்து நிஃப்டி குறியீடு 78.05 புள்ளிகள் சரிந்து 8,544.85 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தது.
ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு மிகவும் மோசமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்த ஆலோசனை ஒரு சூடுப்பிடித்து வரும் நிலையில், மறுபுறம் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரை அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர உள்ளது.
இதனால் ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தகம் செய்ய வரும் அனைத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முதலீடு செய்யுங்கள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications