டெல்லி: நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா 7 மணி நேர விவாதத்திற்குப் பிறகு நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஒரு நாடு -ஒரே வரி என ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியதை அடுத்து 29 மாநிலங்களையும் ஒரே சந்தையாக இந்த மிகப்பெரிய சீர்திருத்தம் நடக்க இருக்கிறது.
வெள்ளி புல்லட்
முதலீட்டாளர்களால் ‘வெள்ளி புல்லட்' என்று அழைக்கப்படும் ஜிஎஸ்டி மசோதா மத்திய மற்றும் மாநில அரசுடன் இணைந்து செயல் படுத்த இன்னும் சில காலம் எடுக்கும்.
2017, ஏப்ரல் 1 முதல்
மத்திய சரசு 2017, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி-ஐ செயல்படுத்த உள்ளது. இதனால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜிஎஸ்டி-இன் கீழ் எத்தனை சதவீத வரி விதிக்கப்படும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வரி விகிதத்தை முடிவு செய்ய இன்னும் சில காலம் எடுக்கும்.
அருண் ஜெட்லி
மாநிலங்களவை விவாதத்தில் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நியாயமான ஒரு ஜிஎஸ்டி வரி விகிதத்தை மத்திய அரசு முடிவு செய்யும் என்று கூறினார்.
திமுக - அதிமுக
இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
காங்கிரஸ்
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இந்த மசோதாவை இயற்ற முயன்று பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றாமல் போனது.
18 சதவீதத்திற்கும் அதிகமாக வரி விகதம்
ஜிஎஸ்டி வரி விகிதம் 18 சதவீதத்திற்கும் அதிகமா இருக்கக் கூடாது என்றும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய நாங்கள் எதிரி அல்ல என்றும் நாங்கள் பரிந்துறைத்த சில மாற்றங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது அதேபோல 18 சதவீதத்திற்கும் அதிகமாக வரி விகதம் விதிக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினர்.
இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்
இலவசமாக வருமான வரி தாக்கல்
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications