சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்தால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்க வேண்டி வரும் என்று கூறப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு 300 புள்ளிகள் முதல் 3 சதவீதம் வரை ஃபண்டுகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் போது சேவை வரி மூன்று சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் போது 18 முதல் 22 சதவீதம் வரை வரி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது 15 சதவீதம் சேவை வரியாகச் செலுத்தி வரும் நிலையில் ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதமாக இருக்கும் நிலையில் 3 சதவீதம் வரை ஃபண்டுகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
இது உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் என மூன்று பங்குதாரர்களை பாதிக்கும். முதலீட்டாளர்கள் அதிகமான சேவை வரியாக 15-இல் இருந்து 18 சதவீதம் வரை மேலாண்மை கட்டணமாகச் செலுத்த வேண்டி வரும் என்று ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு தலைமை நிர்வாகி சந்தீப் சிக்கா கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications