புது டெல்லி: கிராமப்புறங்களில் இணையதள சேவையை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது 462 மில்லியனாக உள்ள இணையதள பயனர்கள் எண்ணிக்கை 2020-இல் இரட்டிப்பாகி 730 மில்லியனாக இருக்கும் என்று அன்மையில் நாஸ்காம் மற்றும் அகமை டெக்னாலஜிஸ் இணைந்து அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளனர்.

வளர்ந்து வரும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தகத்தினால் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சீனாவில் 721,434,547 இண்டர்நெட் பயனர்களும், இந்தியாவில் 462,124,989 இண்டர்நெட் பயனர்களும், அமெரிக்காவில் 286,942,362 பயனர்களும் இண்டர்நெட் பயன்படுத்துகிறனர்.
இப்போது இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா விரைவில் சீனாவை கடந்து செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
75 சதவீத இணையதள பயனர்களை இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து பெற இயலும் என்றும், இவர்கள் பெரும்பாலும் உள்ளூர் மொழிகளிலேயே இணையதள தரை பயன்படுத்துவார்கள் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இண்டர்நெட்டில் பயன்பாட்டில் இந்தியர்கள் அசத்தல்.. சீனாவுடன் முதல் இடத்திற்குப் போட்டி..!
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications