டெல்லி: ஃபார்ச்சூன் இதழ் ஆசியா-பசிபிக் கண்டத்தில் செல்வாக்கு மிக்க 25 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய பட்டியலில் 8 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.டெல்லி: ஃபார்ச்சூன் இதழ் ஆசியா-பசிபிக் கண்டத்தில் செல்வாக்கு மிக்க 25 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய பட்டியலில் 8 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சந்தா கோச்சார்
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் இந்திய அளவில் முதல் இடத்திலும் இரண்டு கண்டங்களுக்கு இடையில் 2 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளார்.
அருந்ததி பட்டாச்சார்யா
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஆசிய-பசிபிக் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் மத்தியில் 4 வது இடத்தை பிடித்துள்ளார்.
நிஷி வாசுதேவ்
இந்துஸ்தான பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நிஷி வாசுதேவ் ஆசிய-பசிபிக் பகுதியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஷிகா ஷர்மா
10வது இடத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான ஷிகா ஷர்மா உள்ளார்.
கிரண் மஜும்தார் ஷா
கிரண் மஜும்தார் ஷா ஆசிய-பசிபிக் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணாக 19வது இடத்தில் உள்ளார். இவர் பயோகான் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ஆவார்.
சித்ரா ராமகிருஷ்ணா
தேசிய பங்குச்சந்தை தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா பார்ச்சூன் பட்டியலில் ஆசிய பசிபிக் பிகுதியில் 22 வது மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நைனா லால் கித்வாய்
எச்எஸ்பிசி இந்தியாவின் தலைவர் நைனா லால் கித்வாய் 23 வது மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணாக உள்ளார்.
மல்லிகா சீனிவாசன்
டிராக்ட்டர்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் டேஃப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநராக உள்ள மல்லிகா சீனிவாசன் உள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications