அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஜப்பான் மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் எதிரொலியாகச் சர்வதேச பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் மும்பை பங்குச்சந்தை 130 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 111.30 புள்ளிகள் சரிந்து 28,523.20 புள்ளிகள் எட்டியது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 32.50 புள்ளிகள் சரிந்து 8,775.90 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஒஎன்ஜிசி, டாடா ஸ்டீல், சிப்லா, மாருதி, பலர் கிரிட், லுப்பின், ஏசியன் பெயின்ட், கோல் இந்தியா, டிசிஎஸ், டாக்டர் ரெட்டி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய 11 நிறுவனங்கள் மட்டுமே லாபத்தை அடைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications