டெல்லி: பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்கலது வாடிக்கையாளர்களிடம் கணக்கு துவங்கிய போது சரியான மற்றும் ஏதேனும் அடையாள முகவரி சான்றிதழ்கள் அளிக்காமல் இருந்தால் அக்டோபர் மாதத்திற்குள் அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
ஒரு வேலை வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கிற்கான அடையாள முகவரி சான்றிதழ்களை அக்டோபர் 1-க்கு முன்பு அளிக்கத் தவறினால் ஏடிம் முதல் இணையதள வங்கி செவை, மொபைல் பேங்க்கிங் என அனைத்துச் சேவையையும் இடக்கால நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதல்களின் படி வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களைச் சரியாக புதுப்பித்துக் கொள்வது வங்கிகளுக்குக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் படி பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களை அடையாள முகவரி சான்றிதழ்களை அருகில் உள்ள தங்களது வங்கி கிளைகளில் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது. நடப்பு கணக்கை வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்கலது பழைய மற்றும் புதிய முகரிகளுக்கான சான்றிதழ் மற்றும் சொத்துக்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். வாடிக்கையாளர்களின் விவரங்களை புதுப்பிப்பதன் மூலம் வங்கி சேவையை தவறான முறையில் பயன்படுத்துவது தவிர்க்கப்படும் என்று வங்கி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
ஏடிம் முதல் இணையதள வங்கி செவை வரை
புதுப்பித்தல்
நடப்பு கணக்கு
எதற்காக
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications